Jobs for you tamizha - JFYT


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Карьера


Jobs for you tamizha channel is not belongs to any consultancy. I collect jobs from my friends and contacts. Kindly don't give money if they asking for job and beware while processing.

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Карьера
Статистика
Фильтр публикаций


🎯 10th தேர்ச்சி பெற்றவர்களுக்காக!!! TN MRB இல் இருந்து வெளியாகிய வேலை அறிவிப்பு!!!

✅ நிறுவனம்: TN MRB
✅பதவிகள்: Skilled Assistant
✅ தகுதி: 10th
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ சம்பளம்: ₹19,500/- முதல்
✅ கடைசி தேதி:01-07-2025

✅ இப்போது விண்ணப்பிக்கவும்:
👉
https://www.jobsforyoutamizha.com/tn-mrb-2025-notification-out/

✅ இந்த முக்கியமான வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுடன் உடனே பகிருங்கள்!

✅ அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


🎯 நாளை கடைசி நாள்!!!மத்திய அரசின் RCFL நிறுவனத்தில் MT உள்ளிட்ட பணிகளுக்கு 75 காலிப் பணியிடங்கள் – இப்போதே விண்ணப்பியுங்கள்!

✅ நிறுவனம்: Rashtriya Chemicals& Fertilizer Limited(RCFL)
✅பதவிகள்: MT and Various
✅ தகுதி: B.E/B.Tech,CA,CWA
✅ பணியிடம்: மும்பை
✅ சம்பளம்: ₹60,000 முதல்
✅ கடைசி தேதி:16-06-2025

✅ இப்போது விண்ணப்பிக்கவும்:
👉 https://www.jobsforyoutamizha.com/rcfl-mt-recruitment-2025/

✅ இந்த முக்கியமான RCFL வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுடன் உடனே பகிருங்கள்!
✅ அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


வங்கி வேலை வந்தாச்சு 🏦 Federal Bank Associate Officer Recruitment 2025 in tamil / jobs for tamizha

Video Link - https://youtu.be/_ER2CQaPKsk


💼 LIC Housing Finance-ல் 250 அப்ரண்டிஸ் பணிகள்! இப்போதே விண்ணப்பிங்க!!

நிறுவனம்: LIC Housing Finance Ltd
பதவிகள்: அப்ரண்டிஸ்
மொத்த காலிப்பணியிடங்கள்: 250
சம்பளம்: மாதம் ரூ.15,000 வரை
தகுதி: Any Degree
பணியிடம்: இந்தியா முழுவதும்
கடைசி தேதி: 28-06-2025

📝 விரிவான தகவலுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இப்போது கிளிக் செய்யுங்கள்👇🏻
👉 LIC HFL அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: https://www.jobsforyoutamizha.com/lic-hfl-hiring-alert-2025/

😎 வேலைவாய்ப்பு அப்டேட்கள் உடனே பெற இணையுங்கள்:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


🔹 🚀 700+ வீரர் வேலைவாய்ப்புகள் – இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேர வாய்ப்பு! இப்போதே விண்ணப்பிக்கலாம்

✅ நிறுவனம்: UPSC
✅ பதவிகள்:NDA,NA 2, CDS 2
✅ மொத்த காலிப்பணியிடங்கள்: 700+
✅ சம்பளம்: ரூ.56,100- முதல்
✅ தகுதி: B.E/B. Tech, Any Degree
✅ பணியிடம்: இந்தியா முழுவதும்
✅ கடைசி தேதி: 17-06-2025

📝 விரிவான தகவலுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இப்போது கிளிக் செய்யுங்கள் 👇🏻
👉UPSC NDA&NA2: https://www.jobsforyoutamizha.com/upsc-nda-na-ii-recruitment-2025-out/
👉UPSC CDS 2: https://www.jobsforyoutamizha.com/upsc-cds-2-notification-2025-out/

😎 வேலைவாய்ப்பு அப்டேட்கள் உடனே பெற இணையுங்கள்:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


மீண்டும் TNEB யில் 651 Technical Assistant பணி / TNPSC CTSE Notification 2025 / jobs for you tamizha

Video Link - https://youtu.be/QSk3A0KclIQ

Like here👇


630 Vacancy 👉 அரசின் Group C பதவிகள் / ICG Recruitment 2025 tamil / jobs for you tamizha

Video Link - https://youtu.be/zyTnizeZh-o

Like here👇


🎯 டிப்ளமா/ஐடிஐ முடிச்சவங்களுக்காக!!TNPSC-ல இருந்து 1910 வேலைவாய்ப்பு வந்தாச்சு!

🏢 பதவி: Diploma / ITI Level பணிகள்
🎓 கல்வி தகுதி: Diploma, ITI, B.Sc, M.Sc
🔔 காலியிடம்: 1910 பணியிடங்கள்
📍 பணியிடம்: தமிழகம் முழுவதும்
📆 இறுதி தேதி: 12-07-2025
💰 சம்பள நிலை: Pay Level 1, 2, 5, 11 (அரசு ஊதிய விகிதம் படி)

🔗 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்:
👉 https://www.jobsforyoutamizha.com/tnpsc-ctse-recruitment-2025/

📲 இந்த சூப்பரான அரசு வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உடனே பகிருங்கள்! 🤝📤

🔔 தினசரி அரசு வேலை அப்டேட்ஸ் பெற:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


🔥Today Last Date to Apply!!! சூப்பரான அரசு வாய்ப்பு! ITI முடித்தவர்களுக்கு Cordite Factory- இல் அப்ரண்டிஸ் வேலை!

🏢 பதவி: Trade Apprentices
🎓 கல்வி தகுதி:10th,ITI
🔔காலியிடம்: 45 Nos
📍 பணியிடம்: நீலகிரி, தமிழ்நாடு
📆 இறுதி தேதி: 13-06-2025

🔗 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்:
👉https://www.jobsforyoutamizha.com/cordite-factory-aruvankadu-recruitment-2025/

📲 இந்த சூப்பரான அப்ரண்டிஸ் வாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உடனே பகிருங்கள்! 🤝📤
🔔 தினசரி அரசு வேலை அப்டேட்ஸ் பெற:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


📢 கனிமக் களஞ்சிய ஆய்வுக் கழகத்திலிருந்து வெளியான 108 Non-Executive பணிக்கான அறிவிப்பு!

🔔 பதவி: Non-Executive பணிகள்
🔔 கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc / B.Com
🔔 சம்பளம்: ₹21,000 முதல்
🔔 கடைசி தேதி: 05-07-2025
🔔 பணியிடம்: இந்தியா முழுவதும்

🔔 இப்போது விண்ணப்பிக்கவும்!
👉 https://www.jobsforyoutamizha.com/mecl-non-executive-notification-2025-pdf-out/

🔔 இந்த அரசு வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

🔔 இத்தகைய அறிவிப்புகளை உடனடியாகப் பெற, எங்கள் வாட்ஸ்அப் சேனலுடன் இப்போது இணையுங்கள்:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


SQL லில் ஒரு குட்டி Test எழுதி, உடனே certificate Download செய்ங்க ! Resume ல போட்டு வேலை தேடலாம் நண்பா  😍

🚀 Elevate Your Career with an Official SQL Certification and Crack High Paying job in 2025🎓

Want to stand out in the job market?
Secure a Verified SQL Certificate recognized by Google and Amazon! 🌟
Complete a brief Assessment and receive your certificate instantly for just Rs.199. 📜✨

Level up your CV & increase the chance of getting the job by 133%.🚀

Limited time offer 🥵. Click below for Quiz 👇🏻
https://tinyurl.com/SQLXCertificateJFUY


🚢 இந்தியக் கடலோர பாதுகாப்பு படையில் Navik & Yantrik பணியிடங்கள்! இப்போதே ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

📌 பதவிகள்: Navik (General Duty), Navik (Domestic Branch), Yantrik
🎓 கல்வி தகுதி: 10வது, 12வது, டிப்ளமா
💰 சம்பளம்: மாதம் ₹21,000
📊 மொத்த காலியிடம்: 630
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025
🌍 பணியிடம்: இந்தியா முழுவதும்

🔗 இப்போது விண்ணப்பிக்கவும்!
👉 https://www.jobsforyoutamizha.com/indian-coast-guard-notification-2025-out/

📤 இந்த பாதுகாப்புத் துறை வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

📲 இத்தகைய அறிவிப்புகளை உடனடியாகப் பெற, எங்கள் வாட்ஸ்அப் சேனலுடன் இப்போது இணையுங்கள்:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


🔥 அடடா! Federal வங்கியில் பக்கா வேலை – இளநிலை அதிகாரி பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க!

🔔 பதவி: Associate Officer (AO)
🔔 கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
🔔 சம்பளம்: ₹4.9 to ₹6.9 LPA
🔔 விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.06.2025
🔔 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
🔔 பணியிடம்: Tamilnadu,Karnataka,Maharashtra

🔔 இப்போது விண்ணப்பிக்கவும்!
👉 https://www.jobsforyoutamizha.com/federal-bank-ao-notification-2025-released/

🔔 இந்த வங்கி வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

🔔 இத்தகைய அறிவிப்புகளை உடனடியாகப் பெற, எங்கள் வாட்ஸ்அப் சேனலுடன் இப்போது இணையுங்கள்:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


TNEB 391 AE Notification 2025 Out / tneb Recruitment 2025 / tneb tnpsc ctse Notification 2025

Video Link - https://youtu.be/r4e0QwifwV8


✅விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!!! மத்திய அரசின் UPSC Training Officer உள்ளிட்ட பணிகளுக்கான வேலை அறிவிப்பு! 🔔


🔔 பதவிகள்: Training Officer மற்றும் பிற தொழில்நுட்ப பணிகள்
🔔 மொத்த காலியிடம்: 494
🔔 கல்வி தகுதி: B.E / B.Tech / Diploma / ஏதாவது ஒரு டிகிரி
🔔 சம்பளம்: Pay Level 7, 8, 10 & 11 (அரசுத் தொகுப்பு படி)
🔔 விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2025
🔔 பணியிடம்: இந்தியா முழுவதும்


🔔 இப்போது விண்ணப்பிக்கவும்!
👉 https://www.jobsforyoutamizha.com/upsc-training-officer-recruitment-2025/

🔔 இந்த மத்திய அரசு வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

🔔 இதுபோன்ற அறிவிப்புகளை உடனடியாகப் பெற, எங்கள் வாட்ஸ்அப் சேனலுடன் இப்போது இணையுங்கள்:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


RAILWAY Group D க்கான Free Live & Mock Test, அதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.

Free தான் Try பண்ணுங்க 😃

Attempt Oliveboard All India Free RRB Group D Live Test 2025 Every Wednesday & Thursday
➡️ https://www.oliveboard.in/rrb-group-d-live-test/?ref=AfflJFT 🚀

🔹 All India Ranking + Detailed Solutions
🔹 Actual Exam Interface with Advanced Performance Analysis

Now, Its time to practice 🚀
➡️ https://www.oliveboard.in/rrb-group-d-live-test/?ref=AfflJFT 🚀


🔥 நேஷனல் இன்ஷூரன்ஸ் அதிகாரி வேலைவாய்ப்பு வந்தாச்சு! 266 நிரந்தர AO பணியிடங்கள் – இப்போதே விண்ணப்பிக்கவும்!

🔥 பதவி: Administrative Officer (Scale I)
🔥 மொத்த காலியிடம்: 266
🔥 கல்வி: Degree / B.E/B.Tech
🔥 சம்பளம்: மாதம் ரூ.50,000
🔥 பணி இடம்: இந்தியா முழுவதும்
🔥 கடைசி தேதி: 03-07-2025

🔥 அனைத்து மாநிலத்தினரும் விண்ணப்பிக்கலாம்!

🔥 முழு அறிவிப்புக்கு: https://www.jobsforyoutamizha.com/nicl-ao-recruitment-2025/

🔥 இந்த மத்திய அரசு வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்களுக்கும் உடனே பகிருங்கள்!

🔥 வேலைவாய்ப்பு அப்டேட்டுகளை உடனே தெரிந்து கொள்ள இணையுங்கள்:
https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


🎯Today Last Date to Apply TNPSC- CTSE Recruitment 2025🏛️📚


🏢 பதவி: 👨‍🔧 Combined Technical Services – Interview Posts
🎓 தகுதி: டிப்ளமோ/பி.இ/பி.டெக் அல்லது துறைக்கு ஏற்ப கல்வித்தகுதி
📊 மொத்த காலியிடம்: 330
📆 கடைசி தேதி: 11-06-2025
📍 பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் 🇮🇳
💰 சம்பளம்: அரசு நிர்ணயப்படியான ஊதியம் (விரிவான தகவலுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்)

✅ இப்போது விண்ணப்பிக்கவும்! ⬇️
🔗 https://www.jobsforyoutamizha.com/tnpsc-ctse-2025-notification-out/

📲 நண்பர்களுடன் இந்த முக்கிய தகவலை உடனே பகிருங்கள்! 🤝📤
🔔 அரசு வேலைவாய்ப்பு செய்திகள் உடனுக்குடன் பெற:
👉 https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g


*Hello Everyone, SSC CGL 2025 Notification is Out!*

*🔴 Total 14582 Vacancies 🔴*

The Tier 1 exam is scheduled to be held from August 13 to August 30, 2025.
*Now, Its time to practice 🚀*

Sign up for Free Live Mock Test on Oliveboard
➡️ https://www.oliveboard.in/ssc-cgl-live-test/?ref=AfflJFYT


நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டன்ட் பணி! மாதம் ரூ.35,400 சம்பளத்துடன் அட்டகாசமான வாய்ப்பு! 🚀

🚀 பதவி: ஜூனியர் கோர்ட் அசிஸ்டன்ட்
🚀 மொத்த காலியிடம்: 26
🚀 கல்வி: B.E/B.Tech
🚀 சம்பளம்: மாதம் ரூ.35,400
🚀 பணி இடம்: இந்தியா
🚀 கடைசி தேதி: 27-06-2025

🚀 அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்!

🚀 இப்போது விண்ணப்பிக்கவும்: https://www.jobsforyoutamizha.com/supreme-court-recruitment-2025/

🚀 இந்த அரிய வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்களுக்கும் உடனே பகிருங்கள்!

🚀 உங்களுக்கான வேலை வாய்ப்புகளை உடனே தெரிந்துகொள்ள இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3g

Показано 20 последних публикаций.
OSZAR »